Thursday, February 11, 2010

பருவநிலை மாற்ற கருத்தரங்கம்
ராமநாதபுரம், பிப். 11:
ராமநாதபுரத்தில் இர்வோ, பேட், ரெய்ஸ் இந்தியா அறக்கட்டளை, ஆர்சிபிஇடி இணைந்து சின்பேட் கூட்டமைப்பு சார்பில், `மக்களின் பார்வையில் பருவ நிலை மாற்றம்‘ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
சின்பேட் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். சமுதாய முன்னேற்றத்திற்கான குழந்தைகள் திட்ட இயக்குநர் பிளாரன்ஸ், ஊராட்சி தலைவர்கள் மாரியம்மாள்(கஞ்சியேந்தல்), பாலம்மாள்(ஏனாதிக்கோட்டை), முகவை மகளிர் கூட்டமைப்பு அமைப்பாளர் சித்ரா, ஆர்சிபிஇடி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் திபுர்சியஸ் பேசினார். ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் உட்பட பலர் பேசினர்.

Thursday, February 4, 2010

WETLAND DAY Thoothukudi

Mangrove conservation programme organised
Staff Reporter
To create an awareness of wetland values
Tuticorin: In a bid to raise an awareness of wetland values and conservation of environment, Dr. Sivanthi Aditanar College of Engineering, Tiruchendur, in association with People’s Action for Development, a voluntary organisation, Vembar, organised mangrove conservation programme.
It was conducted to coincide with the World Wetland Day on February 2 near Punnakayal in the Tamirabarani estuary.
“Mangrove is one of the important aspects of forest in the wetland ecosystem, which acts as a breeding ground, nursery ground and hiding ground for many marine organisms such as small fin fishes, shell fish and birds. Only after the tsunami, the importance of mangroves was realised and afterwards many government sectors and non-governmental organisations had involved in conservation of it,” R. Balasubramanian, Marine Biologist, PAD, said.
Four thousand saplings of “Rhizopora” species along the banks of the mudflat were planted.
Totally, 50 students and three staff members from the college along with six staff members from PAD participated in this conservation programme.
http://www.hindu.com/2010/02/09/stories/2010020954610300.htm





உலக சதுப்பு நில தினம் புன்னக்காயலில் 4,000 கன்றுகள் நடப்பட்டன
First Published : 05 Feb 2010 06:41:02 AM

தூத்துக்குடி, பிப். 4: உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கடற்கரையில் 4000 சதுப்புநில தாவரங்கள் நடப்பட்டன.
கடந்த 1997-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி
2-ம் தேதி உலக சதுப்பு நில
தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு சதுப்பு நிலத்தின் பயன்கள், அதனால் ஏற்படும் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டு உலக சதுப்பு நில தினம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம், வேம்பாரில் செயல்பட்டு வரும் பேடு தொண்டு நிறுவனம் மற்றும் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து புன்னக்காயல் கடற்கரையில் சதுப்பு நில பாதுகாப்பு நிகழ்ச்சியை நடத்தின.
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் 4000 ரைசோபோரா என்ற சதுப்பு நில தாவரத்தினை மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நட்டனர்.
சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 50 மாணவர்கள், 3 அலுவலர்கள், பேடு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 6 ஊழியர்கள் இந்த பணியை மேற்கொண்டனர்.

Tuesday, February 2, 2010

wetland

THE NEW INDIAN EXPRESS



Importance of protecting wetlands stressed
Special Correspondent



Conscious: Students signing a banner to stress the need for wetland protection in Rameswaram on Tuesday. — Photo: L. Balachandar



RAMANATHAPURAM: The students of various schools in Rameswaram on Tuesday took out a rally to create awareness of the need to protect wetlands.
They also signed on a banner stressing the importance of preserving the wetlands, which were facing dangers by way of encroachment, pollution, letting effluents, plastics, lack of maintenance.




Other areas
The representatives of People’s Action for Development, which is spearheading the awareness campaign, said though the government had identified four wetlands Gulf of Mannar, Mela Selvanoor-Keela Selvanoor, Kanjirankudi and Chithirankudi, the wetlands were spread in other areas of the district including Naripaiyur, Muhuntharayar Chathiram.



In danger
Many of these wetlands were facing danger due to various factors.
S. Kamalabhai, Deputy Superintendent of Police, Rameswaram, V. Jeyachandran, Head Master, Government Higher Secondary School, N. Jeyakanthan, NSS officer, J. Prabakar and P. Chockalingam of People’s Action for Development took part.
http://www.hindu.com/2010/02/03/stories/2010020357770300.htm

Global warming

Global warming
global warming